Tamil » Movies » Kadamban » Story

கடம்பன்

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

14 Apr 2017
கதை
கடம்பன் சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் நடிகர் ஜீவா தயாரிப்பில், மஞ்சப்பை புகழ் இயக்குனர் ராகவன் இயக்கத்தில், ஆர்யா மற்றும்  கேத்தரின் தெரசா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தில் நடிகர் ஆர்யா காட்டு வாசியாக நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு இசையமைக்கின்றார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
Buy Movie Tickets