twitter
    Tamil»Movies»Kakka Muttai
    காக்கா முட்டை

    காக்கா முட்டை

    U | Drama
    Release Date : 05 Jun 2015
    4/5
    Critics Rating
    5/5
    Audience Review
    காக்கா முட்டை குழந்தைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தை மணிகண்டன் இயக்கியுள்ளார். இவர் தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த எதிர் நீச்சல் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ஆவார். இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்க, குழந்தைகள் அனைவரும் புது முகங்களாக அறிமுகமாகியுள்ளனர். 

    இத்திரைப்படம், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை...
    • எம் மணிகண்டன்
      எம் மணிகண்டன்
      Director
    • தனுஷ்
      தனுஷ்
      Producer
    • வெற்றிமாறன்
      வெற்றிமாறன்
      Producer
    • ஜி வி பிரகாஷ் குமார்
      ஜி வி பிரகாஷ் குமார்
      Music Director
    • tamil.filmibeat.com
      4/5
      பெரிய நடிகர்களில்லை... பிரமாண்ட காட்சிகளில்லை.. அச்சு பிச்சு காமெடியுமில்லை... இப்படி ஏகப்பட்ட இல்லைகளோடு வந்திருக்கும் ஒரு சிறிய படம் பார்ப்பவர்களை இருக்கையோடு கட்டுப்போடுகிறது. அதுதான் காக்கா முட்டை.

      வணிக ரீதியான படங்களில் நடித்தாலும், இயக்கினாலும் இப்படி ஒரு கதையைப் படமாகத் தயாரித்த தனுஷ், வெற்றிமாறனின் தொலைநோக்கைப் பாராட்டியாக வேண்டும்.

      காக்கா முட்டை பிரதர்ஸாக வரும் விக்னேஷ், ரமேஷ் இருவரையும் சினிமாவில் நடித்த குழந்தைகளாகப் பார்க்கவில்லை. சைதாப்பேட்டை பாலத்தையொட்டி வாழும் சிறுவர்களாகவே பார்க்க முடிந்தது. தேசிய விருதுக்கு தகுதியானவர்கள்தான்...
    • days ago
      babu arivu
      Report
      really very..........nice
    • days ago
      mynameisbilla
      Report
      Great!
    • days ago
      RISVU
      Report
      GREAT