twitter
    Tamil»Movies»Kakki Sattai»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வேண்டுமென்றால், அதற்கு முதல் வழி ஆக்ஷன் கதைகளில் நடிக்க வேண்டும். இதுவரை காமெடி, காதல் கதைகளில் 'பாதுகாப்பாக' நடித்து வந்த சிவகார்த்திகேயன், முதல் முறையாக ஒரு ஆக்ஷன் நாயகனாக காக்கிச் சட்டை மாட்டியுள்ளார்.

      படத்தின் முன்பகுதி, நிறைய கலகலப்பும், கொஞ்சம் சீரியஸுமாகப் போகிறது. பின்பகுதியை நிறைய எதிர்ப்பார்க்கவும் வைக்கிறது. ஆனால்...

      இந்தப் படம் ஓஹோ அல்ல, ஒரு முறை பார்க்கலாம் ரகம்தான்!