Tamil » Movies » Kalakalappu » Story

கலகலப்பு (U)

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

11 Mar 2012
கதை
கலகலப்பு என்பது சுந்தர் சி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதில் விமல், சிவா, அஞ்சலி மற்றும் ஓவியா ஆகியோர் நடித்திருந்தனர். கலகலப்பு, இயக்குனராக சுந்தர் சி யின் திரைப்பட வாழ்க்கையில் 25 வது படம். இந்தத் திரைப்படம் முதலில் மசாலா கஃபே என்றழைக்கப்பட்டது ஆனால் பின்னர் கலகலப்பு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது ஜெர்மன் திரைப்படமான சோல் கிட்சென் என்ற திரைப்படத்தைத் தழுவி உருவானதாகக் கூறப்படுகிறது.
Buy Movie Tickets