twitter

    களவாணி கதை

    களவாணி, சேராலி பிலிம்ஸ் தயாரிப்பில் ஏ. சற்குணம் இயக்கத்தில் 2010, ஜூன் 25 இல் வெளிவந்த ஒரு காதல் கதையம்சம் கொண்ட தமிழ் திரைப்படமாகும். தஞ்சை மண்ணையும், அதன் மக்களையும் மையக்கருவாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பசங்க படத்தில் நடித்த விமல் கதாநாயகனாகவும், ஓவியா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். லோ பட்ஜெட்டில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
    **Note:Hey! Would you like to share the story of the movie களவாணி with us? Please send it to us ([email protected]).