காமராஜ் (2004)
Release date
13 Feb 2004
genre
காமராஜ் கதை
காமராஜ் தமிழ் வரலாற்றுத் திரைப்படம். இத்திரைப்படத்தை எ பாலகிருஷ்ணன் இயக்க, ரிச்சர்ட் மதுரம் காமராஜாக நடித்துள்ளார். இவருடன், மகேந்திரன், சமுத்திரகனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
**Note:Hey! Would you like to share the story of the movie காமராஜ் with us? Please send it to us ([email protected]).