twitter

    கண்டேன் காதலை கதை

    கண்டேன் காதலை 2009-ம் ஆண்டு வெளிவந்த காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படத்தை ஆர் கண்ணன் இயக்க, பரத், தமன்னா மற்றும் சந்தானம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் வித்யாசாகர்.
    **Note:Hey! Would you like to share the story of the movie கண்டேன் காதலை with us? Please send it to us ([email protected]).