twitter
    Tamil»Movies»Kangaroo
    கங்காரு

    கங்காரு

    Release Date : 24 Apr 2015
    Director : சாமி
    3/5
    Critics Rating
    Audience Review
    கங்காரு தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை சாமி இயக்க, அர்ஜுனா, வர்ஷா அஸ்வதி மற்றும் பிரியங்கா போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீநிவாஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
    • சாமி
      சாமி
      Director
    • ஸ்ரீநிவாஸ்
      ஸ்ரீநிவாஸ்
      Music Director
    • வைரமுத்து
      வைரமுத்து
      Lyricst
    • tamil.filmibeat.com
      3/5
      தொடர்ந்து சர்ச்சைக்குரிய கதைகளைப் படமாக்கி வந்த சாமி, தனக்குத் தானே வேப்பிலை அடித்துக் கொண்டார் போலிருக்கிறது. அண்ணனுக்கும் தங்கைக்குமான பாசத்தில் எந்த வில்லங்கமும் பண்ணாமல், ஒரு கங்காருக்கும் அதன் குட்டிக்குமான தாய்மையுடன் ஒப்பிட்டிருக்கிறார் இந்த கங்காருவில்.

      பொதுவாக டாக்டர் பாத்திரங்கள் ஒரு டெம்ப்ளேட் மாதிரி ஆகிவிட்டதால் அதில் யார் வந்தாலும் கேலிக்குள்ளாகிவிடுவார்கள். விதிவிலக்கு இந்தப் படத்தில் நடித்துள்ள வெற்றிக் குமரன். ஒரு காட்சி என்றாலும் பளிச்சென்று மனதில் நிற்கிறார் இந்த டாக்டர்!

      முன்பாதியை இன்னும் சுவாரஸ்யமாக எடுத்திருந்தால் படமும் எந்த உறுத்தலுமின்றி ரசிக்க வைத்திருக்கும்!..