Tamil » Movies » Kannathil Muthamittal » Story

கன்னத்தில் முத்தமிட்டாள் (U)

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

14 Feb 2002
கதை
கன்னத்தில் முத்தமிட்டாள் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், சிம்ரன், நந்திதா தாஸ், ஜெ டி, பிரகாஷ் ராஜ், கீர்த்தனா பார்த்திபன் மற்றும் பசுபதி நடித்த திரைப்படம். இத்திரைப்படத்தில் ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை எடுத்துக்கூறியுள்ளார் இயக்குனர். படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தினை மணிரத்தன்மை தயாரித்துள்ளார். 
Buy Movie Tickets