twitter
    Tamil»Movies»Karuda»Story

    கருடா கதை

    கருடா இயக்குனர் திரு அவர்களின் இயக்கத்தில் நடிகர் விகரம் மற்றும் காஜல் அகர்வால் நடிக்கும் அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை சில்வர்லைன் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கின்றது. இவர்களுடன் பிரபல ஹிந்தி நடிகர் மகேஷ் மஞ்சுரேகர், கருணாகரன், நாசர் ஆகியோரும் நடிக்கின்றனர். 

    இத்திரைப்படம் சென்னையை அடுத்துள்ள பொள்ளாச்சி, கோவை, அகமதாபாத் லக்னோ மற்றும் அரபு நாடுகளிலும் படமாக்கப்படுகின்றது. இத்திரைப்படத்திற்காக ஸ்ரீபெரம்பத்தூர் பகுதியில் 100 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்து அதில் பிரமாண்ட அளவில் அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் படமெடுக்கின்றனர். இத்திரைப்படத்தில் காஜல் அகர்வால் முழுக்க முழுக்க கோவை பெண்ணாக வருகிறார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie கருடா with us? Please send it to us ([email protected]).