twitter
    Tamil»Movies»Kaththi»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ஒரு பெரிய ஹீரோ படத்தில், வெகுஜனங்களின் வாழ்வாதாரப் பிரச்சினை - விவசாயத்துக்கான தண்ணீரை குளிர்பான கார்ப்பொரேட்டுகள் திருடும் அயோக்கியத்தனம்- பற்றிப் பேசுவதை நினைத்தால் ஒரு சின்ன சந்தோஷம்.

      ஏ ஆர் முருகதாஸ் எடுத்துக் கொண்ட களம் சரி... கதைப் பின்னல் சொதப்பல்!