Tamil » Movies » Kottanguchi » Story

கொட்டாங்குச்சி

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

13 May 2017
கதை
கொட்டாங்குச்சி தமிழ் கிராமத்து கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட அதிரடி மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை எஸ் எஸ் ஸ்ரீ சரவணன் இயக்க, ராம் சாய்நாத், நிரஞ்சன், யுவா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வி செல்வகணேஷ் இசையமைத்துள்ளார்.