twitter

    குட்டி பிசாசு கதை

    குட்டி பிசாசு 2010-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் அனிமேஷன் திரைப்படம். ராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பேபி கீர்த்திகா, சங்கீதா, ரம்யா கிருஷ்ணன், ராம்ஜி மற்றும் நாசர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    **Note:Hey! Would you like to share the story of the movie குட்டி பிசாசு with us? Please send it to us ([email protected]).