Tamil » Movies » Kutty » Story

குட்டி (U)

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

14 Jan 2010
கதை
குட்டி, ஜெமினி பிலிம் சர்குட் தயாரிப்பில் 14/01/2010 அன்று வெளிவந்த தமிழ்ப் படமாகும். இயக்குனர் மித்திரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக, ஸ்ரேயா சரண், சமீர் தட்டானி மற்றும் பலர் நடித்துள்ளனர். ராதா ரவி அவர்களும் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.
Buy Movie Tickets