Tamil » Movies » Madras » Critics Review

மெட்ராஸ் (U)

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

26 Sep 2014
விமர்சகர்கள் கருத்து ரசிகர்கள் கருத்து

tamil.filmibeat.com

சென்னை என்ற வார்த்தைக்கு ஏதாவது அர்த்தமிருக்கிறதா... தெரியாது. ஆனாலும் மெட்ராஸ் என்பதில் உள்ள ஈர்ப்பும் இயல்பும் 'சென்னை'யில் இருப்பதாகத் தெரியவில்லை. காரணம், மெட்ராஸ் என்பது அந்த மண்ணின் மைந்தர்களுக்கான வார்த்தை.

சென்னையின் பூர்வ குடிகளைப் பற்றி இத்தனை அழுத்தமான பதிவை இதற்கு முன் தமிழ் சினிமாவில் எவரும் செய்ததில்லை. அந்த வகையில் மெட்ராஸ் ஒரு சிறப்பான படம். படத்தின் நீளம், இடைவேளைக்குப் பின் வழக்கமான பழிவாங்கல் என்ற இரு விஷயங்கள்தான் படத்துக்கு மைனஸ்.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை, ரஞ்சித்தின் இந்த முயற்சி புதியது மட்டுமல்ல, எதிர்பாராதது.

Buy Movie Tickets