twitter
    Tamil»Movies»Manal Kayiru 2
    மணல் கயிறு 2

    மணல் கயிறு 2

    U | Drama
    Release Date : 23 Dec 2016
    2.5/5
    Critics Rating
    Audience Review
    மணல் கயிறு 1982-ம் ஆண்டு விசு இயக்கத்தில் வெளிவந்த நகைச்சுவை குடும்பத் திரைப்படம். இத்திரைப்படத்தினை இரண்டாம் பாகமாக மணல்கயிறு 2 என்று இயக்குனர் மதன் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த எஸ் வி சேகர், விசு, சூரியகோஸ் ஆகியோர் அதே  கதாப்பாத்திரத்திலும், பூர்ண, அஸ்வின் சேகர், சாம்ஸ், எம் எஸ் பாஸ்கர், ஜெகன் மற்றும் பல நட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்துள்ளனர். பல வருடங்களுக்கு பிறகு விசு மற்றும் எஸ் வி சேகர் இப்படத்தில் ஒன்று சேர்ந்து நடித்துள்ளனர். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

    கதை : 

    1982 -ல் வெளிவந்த...
    • மதன் குமார்
      மதன் குமார்
      Director
    • தரன்
      தரன்
      Music Director
    • tamil.filmibeat.com
      2.5/5
      மணல் கயிறு முதல் பாகம் பார்த்திருக்கிறீர்களா? தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணுக்கு 8 நிபந்தனைகள் வைத்து அட்ராசிட்டி பண்ணும் கிட்டுமணியை (எஸ்வி சேகர்) சாமர்த்தியமாக ஏமாற்றி, அந்த எட்டு நிபந்தனைகளுக்குமே பொருந்தாத ஒரு பெண்ணைக் கட்டி வைத்து, ஜகஜ்ஜால வேலை பார்ப்பார் நாரதர் நாயுடுவாக வரும் விசு.

      இப்போது அதன் தொடர்ச்சி...

      இரண்டாம் பாகம் என்றால்... இது பக்காவான இரண்டாம் பாகம். புத்திசாலித்தனமாக திரைக்கதையின் தொடர்ச்சியைப் பின்னியிருக்கிறார்கள்

      அஸ்வின், ஜெகன், ஜார்ஜ் கூட்டணியில் உருவாகி வெளியாகும் அந்த விளம்பர வீடியோக்கள் செம கலகல.

      அஸ்வின் இந்தப் படத்தில் தேறிவிட்டார். எஸ்வி சேகரைப் போலவே டைமிங் காமெடி செய்யவும் முயற்சித்திருக்கிறார். எஸ்வி சேகர், விசு, சுவாமிநாதன், சாம்ஸ் ஆகிய இந்த நால்வரும் படத்துக்கு பலம். குறிப்பாக விசு. ..
    • days ago
      Mohan
      Report
      Tamil cinema is struggling with story scarcity. Movie is not upto the mark.