twitter
    Tamil»Movies»Manja Pai
    மஞ்சப்பை

    மஞ்சப்பை

    U | Comedy
    Release Date : 06 Jun 2014
    Director : ராகவன்
    3/5
    Critics Rating
    3.5/5
    Audience Review
    மஞ்சப்பை 2014-ம் ஆண்டு ஜூன் 6-ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை என் ராகவன் இயக்க, சுபாஷ் சந்திரபோஸ் தயாரிக்க, விமல், லட்சுமி மேனன், ராஜ்கிரண் ஆகியோர் நடிக்க, கிப்ரான் இசையமைத்துள்ளார்.

    கதை 

    தமிழ் (விமல்) தன் தாத்தாவால் தனியாக வளர்க்கப்பட்டார். தமிழ் வெளிநாடு செல்லவதில் ஆர்வமுள்ளவராக இருக்கிறார். அச்சமயத்தில் கார்த்திகா (லட்சுமி மேனன்) மீது காதல் வாய்ப்படுகிறார். ஆனால் கார்த்திகாவின் தந்தை விமல் வெளிநாடு சென்றால் தன் மகளை தரமுடியாது என்று கூறுகிறார். மறுபுறம் தமிழின் தாத்தா வெங்கடசாமி...
    • ராகவன்
      ராகவன்
      Director
    • சுபாஷ் சந்திரபோஸ்
      சுபாஷ் சந்திரபோஸ்
      Producer
    • ஜிப்ரான்
      ஜிப்ரான்
      Music Director
    • எஸ் பி பாலசுப்ரமணியம்
      எஸ் பி பாலசுப்ரமணியம்
      Singer
    • கிருஷ்ணராஜ்
      Singer
    • tamil.filmibeat.com
      3/5
      ஆகாச நெலவுதான்... என்ற இளையராஜா பாணி பாடலுடன் தொடங்குகிறது மஞ்சப்பை. ராஜ்கிரணை மட்டுமே மனதில் வைத்து உருவாக்கப்பட்ட இந்த மஞ்சப்பை, சுவாரஸ்யமானதா.. பார்க்கலாம்! இயக்குநர் ராகவனுக்கு முதல் வாய்ப்பு. கதை திரைக்கதையும் அவரே என்பதால் இன்னும் செம்மைப்படுத்தியிருக்கலாம்.

      ராஜ்கிரணின் இயல்பான நடிப்பு அசர வைக்கிறது. இந்த மாபெரும் கலைஞனை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வது இயக்குநர்கள் கையிலிருக்கிறது.

      ராஜ்கிரண் என்ற ஒரே காரணத்துக்காக இந்தப் படத்தை ஒரு முறை பார்க்கலாம்!..
    Music Director: ஜிப்ரான்
    • ஆகாச நிலவு
      3.7
    • அன்பு தான்
      RATE NOW
    • ஐயோ ஐயோ
      2.5
    • பாத்து பாத்து
      1.9
    • சட்டென
      RATE NOW