மன்னவன் வந்தானடி இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் காதல் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 1 -ம் தேதி முதல் ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இத்திரைப்படத்திற்கு நடிகை சாய் பல்லவி மற்றும் ஒரு புதுமுக நடிகையையும் படக்குழு தேடி வருகிறது. மேலும் இத்திரைப்படத்தின் மற்ற அறிவிப்புகள் அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!
-
Actor Kamal haasan: டெல்லியில் துவங்கிய தக் லைஃப் பட சூட்டிங்.. கமல் எப்ப ஜாயின் ஆகுறாரு தெரியுமா?
-
நல்ல படம் எடுத்துட்டா போதும்.. அந்த இயக்குநரை பெரிய ஹீரோ காலி பண்ணிடுவாரு.. பிரபல நடிகர் பகீர்!
விமர்சனங்களை தெரிவியுங்கள்