twitter

    மாப்பிள்ளை கதை

    மாப்பிள்ளை 2011-ம் ஆண்டு வெளிவந்த அதிரடி கலந்த மசாலா திரைப்படம். சுராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தனுஷ், ஹன்சிகா மோத்வாணி, மனிஷா கொய்ராலா மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் மணி ஷர்மா. இத்திரைப்படம் 1989-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்தை மீளுருவாக்கம் செய்யப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.
    **Note:Hey! Would you like to share the story of the movie மாப்பிள்ளை with us? Please send it to us ([email protected]).