twitter

    மசாலா படம் கதை

    மசாலா படம் தமிழில் விரைவில் வெளிவரவிருக்கும் நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படத்தை லக்ஷ்மன் குமார் இயக்கி, தயாரிப்பில் ஒரு  பங்குதாரராக பணியாற்றியுள்ளார். இப்படத்தில் சிவா, பாபி சிம்ஹா, கௌரவ் மற்றும் லக்ஷ்மி தேவி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் கார்த்திக் ஆச்சர்யா.
    **Note:Hey! Would you like to share the story of the movie மசாலா படம் with us? Please send it to us ([email protected]).