Tamil » Movies » Masilamani » Story

மாசிலாமணி (U)

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

12 Jun 2009
கதை
மாசிலாமணி 2009-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் தமிழ் நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் வழங்க, ஆர் ஏன் ஆர் மனோகர் இயக்க, நகுல், சுனைனா, சந்தானம், ஸ்ரீநாத், டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.
Buy Movie Tickets