Tamil » Movies » Mayakannadi » Story

மாயகண்ணாடி

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

14 Apr 2007
கதை
மாயகண்ணாடி 2007-ம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் சேரன் தானே இயக்கி நடித்தும் உள்ளார். இவருடன் நவ்யா நாயர், ஆர்யா, ராதா ரவி மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
Buy Movie Tickets