twitter
    Tamil»Movies»Mazhai»Story

    மழை கதை

    மழை 2005-ம் ஆண்டு வெளிவந்த அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் ராஜ்குமார் இயக்க, ஜெயம் ரவி, ஸ்ரேயா சரண், வடிவேலு, கலாபவன் மணி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie மழை with us? Please send it to us ([email protected]).