மீண்டும் ஒரு காதல் கதை

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

26 Aug 2016
கதை
மீண்டும் ஒரு காதல் கதை இயக்குனர் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் வால்டர் பிலிப்ஸ், இஷா தல்வார், அர்ஜுனன், தலைவாசல் விஜய் மற்றும் வித்யுலேகா ராமன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் காதல் திரைப்படம். இத்திரைப்படம் மலையாள படத்தினை மீளுருவாக்கம் செய்து எடுக்கப்படுகின்றது. இத்திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார் ஜி வி பிரகாஷ் குமார்.
Buy Movie Tickets