twitter

    மிரட்டல் கதை

    மிரட்டல் திரைப்படம் 2012 இல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் வினய், பிரபு, சந்தானம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தீகி என்ற தெலுங்கு திரைப்படத்தில் மறு உருவாக்கமாகும்.
    **Note:Hey! Would you like to share the story of the movie மிரட்டல் with us? Please send it to us ([email protected]).