மிருதன் "நாய்கள் ஜாக்கிரதை" இயக்குனர் சக்தி சௌந்தராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் லக்ஷ்மி மேனன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் காதல் திரைப்படம். இவர்களுடன் காளி வெங்கட், ஸ்ரீமன், ஆர் ஏன் ஆர் மனோகர் மற்றும் பலர் துணை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுத டி இமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம், தமிழ் திரைப்பட வரிசையில் எடுக்கப்பட்ட முதல் ஜூம்பி வகை திரைப்படமாகும்.
கதை :
அண்ணன் ஜெயம் ரவி மற்றும் தங்கை அனிகா இருவரும் ஊட்டியில் வாழ்ந்து வருகின்றனர். தங்கைக்காக...
Read: Complete மிருதன் கதை
-
tamil.filmibeat.comதொடர்ந்து நான்கு வெற்றிகள் தந்த ஜெயம் ரவியும் வெற்றி லட்சுமியாக வலம் வந்த லட்சுமி மேனனும் இணைந்த முதல் படம் மிருதன். ப்ளஸும் ப்ளஸும் சேர்ந்தால் ப்ளஸ் என்பார்கள். ஆனால் இந்தப் படத்தில்....? வாங்க, பார்க்கலாம்!
மேற்கத்திய நாடுகளின் சினிமா திரைக்கதைப் பாணியைப் பின்பற்றி மிருதனை உருவாக்க முனைந்திருக்கிறார் இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜன். முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும், இடைவேளைக்குப் பிறகு பொறுமையைச் சோதிக்கின்றன காட்சிகள். ஆனால் க்ளைமாக்ஸ் நெருங்க நெருங்க மீண்டும் அந்த விறுவிறுப்பு வந்துவிடுகிறது.
ஆனால் பல காட்சிகள் பக்கா சினிமாத்தனம். மிருக மனிதர்களுக்கு தண்ணீர்தான் எமன் என்று நன்றாகத் தெரிகிறதே. அந்த டெக்னிக்கை ஆரம்பத்திலேயே கையாண்டிருக்கலாமே?
நடிப்பில் குறை வைக்கவில்லை ஜெயம் ரவி. படத்தைத் தாங்கியிருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சிகளில் அவரது அனு..
-
வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
-
ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
அச்சச்சோ.. ரசிகர் மரணம்.. ஓடிப்போய் குடும்பத்துக்கு ஆதரவு சொன்ன ஜெயம் ரவி
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
விமர்சனங்களை தெரிவியுங்கள்