twitter

    நான் அவனில்லை 2 கதை

    நான் அவனில்லை 2, 2009ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்னை செல்வா இயக்கியிருந்தார். இத்திரைப்படம் நான் அவனில்லை என்ற 2007ல் வெளிவந்த திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது. இதில் ஜீவன், சங்கீதா, லட்சுமி ராய், சுவேதா மேனன்,ரச்சனா மயூரா, மயில்சாமி ஆகியோர் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie நான் அவனில்லை 2 with us? Please send it to us ([email protected]).