twitter

    நான் கடவுள் கதை

    நான் கடவுள் 2009-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்க, ஆர்யா மற்றும் பூஜா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இக்கதை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ஏழாம் உலகம் என்ற நாவலிலிருந்து எடுக்கப்பட்டது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie நான் கடவுள் with us? Please send it to us ([email protected]).