Tamil » Movies » Nagal » Story

நகல்

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

28 Nov 2018
கதை
நகல் இயக்குனர் சுரேஷ் எஸ் குமார் இயக்கத்தில் டப்ஸ்மாஷ் குயினாக இருந்த மிருணாளினி அறிமுகமாகும் ஹாரர் திரைப்படம். இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு பெண் மற்றும் அவளது பயத்தினையே சுற்றி நடக்கும் நிகழ்வுகளை மையமாக கொண்டு எடுக்கப்படும் திரைப்படம் ஆகும். 
Buy Movie Tickets