நம்பியார் (2016)
Release date
19 Aug 2016
genre
நம்பியார் கதை
நம்பியார் தமிழ் திரையுலகில் வெளிவரக்கூடிய அறிவியல் சார்ந்த நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படத்தை கணேஷா இயக்க, ஸ்ரீகாந்த், சந்தானம் மற்றும் சுனைனா போன்றோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் விஜய் ஆண்டனி.
**Note:Hey! Would you like to share the story of the movie நம்பியார் with us? Please send it to us ([email protected]).
தொடர்பான செய்திகள்