நண்பேன்டா என்பது, ஜகதீஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளிவரவிருக்கும் ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்துள்ளார்.
Read: Complete நண்பேன்டா கதை
-
tamil.filmibeat.com'என் படம் ஒரு கல் ஒரு கண்ணாடியைத்தான் ரீமேக் செய்துள்ளேன்', என்று நண்பேன்டா படம் பற்றி உதயநிதி ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் கூறினார். அது தன்னடக்கமெல்லாம் இல்லை, உண்மைதான் என்பது படம் பார்த்தபோது புரிந்தது!
இந்தப் படத்துக்கு கதையெல்லாம் எதுக்கு... காமெடியா சீன் பண்ணலாம். அதை அப்படியே சேர்த்துக் கொள்ளலாம் என நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது.
யாருக்கும் அத்தனை சுலபத்தில் கிடைக்காத மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் கிடைத்திருக்கிறது அறிமுக இயக்குநர் ஜெகதீஷுக்கு. அதை வைத்து இன்னும் சுவாரஸ்யமான ஒரு காமெடிப் படத்தைத் தந்திருக்கலாம்...
-
Actor Vikram: மேல மேல ஆக்ஷனுக்கும் மேல.. விக்ரமின் வீர தீர சூரன் படம் குறித்து இயக்குநர் பளீச்!
-
இப்படியெல்லாம் கேள்வி கேட்காதீங்க.. உச்சக்கட்ட கோபமடைந்த ரோபோ சங்கர் மகள்
-
ரத்னம் படம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வி.. கடுப்பான இயக்குனர் ஹரி!
-
ஹீரோக்கள் கண்டுகொள்வதே இல்லை.. ஹீரோயின்கள்தான் சான்ஸ் தருகிறார்கள்.. பிரபல இயக்குநர் வருத்தம்
-
Raayan: இசைப்புயல் இசையமைக்க.. நடனப்புயல் ஸ்டெப்ஸ் போட.. வெளியாக இருக்கு ராயன் ஃபர்ஸ்ட் சிங்கிள்!
-
Thalaivar171: டைட்டில் ரிலீசுக்கு இன்னும் இரு தினம்.. மீண்டும் கடிகாரத்தை கையிலெடுத்த சன் பிக்சர்ஸ்!
விமர்சனங்களை தெரிவியுங்கள்