twitter

    நரகாசூரன் கதை

    நரகாசூரன் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண், இந்திரஜித் ஆகியோர் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு ரான் யோஹான் இசையமைக்கிறார். இப்படத்தினை கௌதம் வாசுதேவ் மேனனின் ‘ஒன்றாக என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது.
    **Note:Hey! Would you like to share the story of the movie நரகாசூரன் with us? Please send it to us ([email protected]).