நாரதன் (2016)
Release date
01 Apr 2016
genre
நாரதன் கதை
நாரதன் தமிழ் நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படத்தினை நக வெங்கடேஷ் இயக்க, நகுல், நிகேஷா பட்டேல் மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் மணி ஷர்மா.
**Note:Hey! Would you like to share the story of the movie நாரதன் with us? Please send it to us ([email protected]).