twitter

    நவீன சரஸ்வதி சபதம் கதை

    நவீன சரஸ்வதி சபதம், 2013 இல் வெளியான தமிழ்த் திரைப்படம். இதனை கே. சந்துரு இயக்கியுள்ளார். இப்படம் நான்கு நண்பர்களைப் பற்றிய கதையாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு பாடல்களை பிரேம் குமார் உருவாக்கியிருக்கிறார். இப்படத்தின் பாடல் தொகுப்பானது அக்டோபர் 13, 2013 அன்று வெளியானது. வைரமுத்து, மதன் கார்க்கி, கானா பாலா ஆகியோர் இப்படத்திற்கு பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.
    **Note:Hey! Would you like to share the story of the movie நவீன சரஸ்வதி சபதம் with us? Please send it to us ([email protected]).