நெஞ்சமெல்லாம் காதல் (2024)
Release date
Feb 2024
genre
நெஞ்சமெல்லாம் காதல் கதை
நெஞ்சமெல்லாம் காதல் அறிமுக இயக்குனர் நிர்மன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா, காதல் சுகுமார், அகல்யா வெங்கடேஷ் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள நகைச்சுவை, காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
**Note:Hey! Would you like to share the story of the movie நெஞ்சமெல்லாம் காதல் with us? Please send it to us ([email protected]).