twitter

    ஓரம் போ கதை

    ஓரம் போ 2007-ம் ஆண்டு புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் வெளிவந்த காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படத்தில் ஆர்யா மற்றும் பூஜா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie ஓரம் போ with us? Please send it to us ([email protected]).