Tamil » Movies » Orange Mittai » Critics Review

ஆரஞ்சு மிட்டாய்

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

31 Jul 2015
விமர்சகர்கள் கருத்து ரசிகர்கள் கருத்து

tamil.filmibeat.com

இளம் வயது.. விதவிதமான வண்ணமயமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கலாம். ஆனால் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பில் ஆரஞ்சு மிட்டாய் மாதிரி மாற்று சினிமா முயற்சிகளை மேற்கொள்ளும் விஜய் சேதுபதியைப் பாராட்டத்தான் வேண்டும்.

ரமேஷ் திலக்குக்கு இந்தப் படம் பெரிய புரமோஷன். உணர்ந்து நடித்திருக்கிறார். அதே போலத்தான் ஆறுமுகம் பாலாவும்.

வித்தியாசமான கதைகளை, களங்களை படமாக்குவது வரவேற்புக்குரியதுதான். ஆனால் அதைவிட முக்கியம், அதை சுவாரஸ்யமாகத் தருவது. அந்த விஷயத்தில்தான் கொஞ்சம் வேப்பெண்ணை டேஸ்ட் இந்த ஆரஞ்சு மிட்டாயில்

Buy Movie Tickets