twitter
    Tamil»Movies»Pakka»Story

    பக்கா கதை

    பக்கா இயக்குனர் சூர்யா இயக்கத்தில், விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி இணைந்து நடிக்கும் நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படம் நிக்கி கல்ராணியின் 25 -ஆவது திரைப்படமாகும். 

    இப்படத்தில் நிக்கி ரஜினியின் ரசிகையாக நடிக்கிறார். 
    **Note:Hey! Would you like to share the story of the movie பக்கா with us? Please send it to us ([email protected]).