twitter

    பரமசிவன் கதை

    பரமசிவன் 2006-ம் ஆண்டு வெளிவந்த காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் பி வாசு இயக்க, அஜித் குமார், லைலா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு இசையமைத்துள்ளர் இசையமைப்பாளர் வித்யாசாகர்.
    **Note:Hey! Would you like to share the story of the movie பரமசிவன் with us? Please send it to us ([email protected]).