Tamil » Movies » Parisal » Story

பரிசல்

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

15 May 2018
கதை
பரிசல் புதுமுக இயக்குனர் எம் சுந்தர் இயக்கத்தில், தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி மற்றும் கே ஜி ஆர் என அனுபவம் வாய்ந்த நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் முழுக்க முழுக்க கிராமபுறங்களிலே எடுக்கப்பட்டுள்ளது.