twitter

    பட்டாளம் கதை

    பட்டாளம் 2009-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படம் முழுக்க முழுக்க பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களை சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளை எதார்த்தமாக இயக்கியுள்ளார் இயக்குனர் ரோகன் கிருஷ்ணா இயக்க, நதியா மற்றும் அவருடன் 9 பள்ளி மாணவர்களும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சபேஷ் முரளி.
    **Note:Hey! Would you like to share the story of the movie பட்டாளம் with us? Please send it to us ([email protected]).