twitter

    பேய்கள் ஜாக்கிரதை கதை

    பேய்கள் ஜாக்கிரதை தமிழில் மேலும் ஒரு பேய்ப்படம். இப்பேய் படத்தை இயக்குனர் கண்மணி இயக்க, ஜீவரத்னம், ஈஷான்யா, ராஜேந்திரன், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு கபிலன், விவேகா பாடல் வரிகளை எழுத, மரியா ஜெரால்ட் இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie பேய்கள் ஜாக்கிரதை with us? Please send it to us ([email protected]).