twitter

    பெரியார் கதை

    பெரியார் 2007-ம் ஆண்டு வெளிவந்த வரலாற்று திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் ஞான ராஜசேகரன் இயக்க, சத்யராஜ், குஷ்பூ, ஜோதிர்மயி மற்றும் பல முன்னாடி நத்ச்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பெரியாரின் வாழ்க்கை வரலாறை எடுத்து கூறும் திரைப்படம்  ஆகும். இப்படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie பெரியார் with us? Please send it to us ([email protected]).