twitter

    போக்கிரி மன்னன் கதை

    போக்கிரி மன்னன் ரகோமாதேஷ் இயக்கத்தில் நடன இயக்குனர் ஸ்ரீதர் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இவருடன் ஸ்பூர்த்தி, சிங்கம் புலி மற்றும் மயில்சாமி நடித்துள்ளனர். இப்படத்திற்கு இந்திரா வர்மன் இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie போக்கிரி மன்னன் with us? Please send it to us ([email protected]).