twitter

    பிரியமானவளே கதை

    பிரியமானவளே 2000-ம் ஆண்டு வெளிவந்த காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் செல்வபாரதி இயக்க, விஜய், சிம்ரன், விவேக், எஸ் பி பி, டெல்லி கணேஷ் மற்றும் தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வாலி அவர்கள் பாடல் வரிகளை எழுத,  எஸ் எ ராஜ்குமார் இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie பிரியமானவளே with us? Please send it to us ([email protected]).