Tamil » Movies » Purampokku » Story

புறம்போக்கு

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

15 May 2015
கதை
புறம்போக்கு அதிரடி மற்றும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தை எஸ் பி ஜனநாதன் இயக்க இத்திரைப்படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷியாம், கார்த்திகா நாயர் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சமூகத்தை சார்ந்து எடுக்கப்பட்ட இப்படத்தை யூ டிவி மோசன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர். 
Buy Movie Tickets