twitter

    ராஜபாட்டை கதை

    ராஜபாட்டை 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். விக்ரம் நடித்த இப்படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். ராஜபாட்டை முழுக்க முழுக்க சென்னையில் நடக்கும் கதை.இப்படத்திற்கு முதலில் “வில்லாதி வில்லன்” என பெயர் முடுவெடுக்கப்பட்டு,பின் “ராஜபாட்டை” என வெளியிடப்பட்டது.
    **Note:Hey! Would you like to share the story of the movie ராஜபாட்டை with us? Please send it to us ([email protected]).