Tamil » Movies » Rajathandhiram 2 » Story

ராஜதந்திரம் 2

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

18 Nov 2017
கதை
ராஜதந்திரம் 2 இயக்குனர் எ ஜி அமித் இயக்கத்தில், இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் த்ரில்லர் திரைப்படம்.  இத்திரைப்படத்தின் முதாலம் பாகத்தில் நடித்தவர்களான வீரா, ரெஜினா, இளவரசு, ஆடுகளம் நரேன் மற்றும் பல முக்கிய கதாப்பாத்திரங்கள் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் கதை முதல் பாகத்தின் தொடர்ச்சியாகும். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
ஸ்பாட்லைட் படங்கள்