Tamil » Movies » Rangoon » Movie Trivia

ரங்கூன்

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

23 Jun 2017
Trivia
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்‌ஷன்ஸும் இணைந்து தயாரிக்கும் கெளதம் கார்த்திக்கின் ரங்கூன் திரைப்படம் ஜூன் 23 -ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அவர்களின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேலைகள் நடந்து வருகின்றது. 

இத்திரைப்படம் வெளியாகும் ஜூன் 23 அன்று சிம்புவின் அன்பானவன் அடங்காதவன் அசாராதவன் திரைப்படமும், ஜெயம் ரவியின் வநமக்ன் திரைப்படமும் வெளியாகின்றது. 

த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் ரங்கூன் படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகவுள்ளது. 
Buy Movie Tickets