twitter

    ஆர் கே நகர் கதை

    ஆர் கே நகர் இயக்குனர் சரவணராஜன் இயக்கத்தில், வைபவ், சனா, சம்பத்ராஜ், பிரேம்ஜி அமரன் மற்றும் பலர் நடித்த அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை ப்ளாக் டிக்கெட் கம்பெனி சார்பில் வெங்கட் பிரபு தயாரிக்கிறார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie ஆர் கே நகர் with us? Please send it to us ([email protected]).